பிரதமர் நரேந்திர மோடியின் செயலாளராக சக்தி காந்ததாஸ் நியமனம்செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்தி காந்ததாஸ், தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் சக்தி காந்ததாஸ். இந்த நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.