மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். மேஷம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள் சிவா பெருமானுக்கு பிடித்த ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய சிவ பெருமான் உதவி புரிகிறார். கல்வி, பேச்சாற்றல், செல்வம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை ஈசன் இவர்களுக்கு வழங்குவார்.