தேர்தல் பணிகளை தொடங்க விஜய் அறிவுரை

85பார்த்தது
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குச்சாவடிக்கு 10 - 15 முகவர்களை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மண்டலா வாரியாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முகவர்களுக்கான பயிற்சியை ஆதவ் அர்ஜுனா அளிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நன்றி: நியூஸ் தமிழ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி