துடிதுடித்து இறந்த 6 யானைகள்.. கடைசி நிமிட வீடியோ

77பார்த்தது
இலங்கை: கொழும்புவில் ரயில் மோதி 6 துடிதுடித்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கண்ணீரை வரவழைத்துள்ளது. ஹபரானா நகரில் அமைந்துள்ள வன விலங்கு சரணாலயம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை யானைகள் கூட்டம் கடக்க முயன்றது. அப்போது அதிவிரைவு ரயில் ஒன்று மோதியதில் 6 யானைகள் துடிதுடித்து உயிரிழந்தன. படுகாயம் அடைந்த யானைகளை வனத்துறையினா் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி