ட்சையில் விடைத்தாள் காட்ட மறுத்ததால் சுட்டு கொலை

51பார்த்தது
ட்சையில் விடைத்தாள் காட்ட மறுத்ததால் சுட்டு கொலை
பீகார் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் பொது தேர்வின் போது விடைதாள் காட்ட மறுத்ததாகக்கூறி சக வகுப்புத் தோழனைக் துப்பாக்கியால் சுட்டு க்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வின் போது குற்றம் சாட்டப்பட்ட மாணவர் தனது வகுப்புத் தோழர்கள் இருவரிடம் தங்கள் விடைத்தாள்களைக் காட்ட சொல்லியிருக்கிறார், ஆனால் இருவரும் மறுத்துவிட்டதால் இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் அமித் குமார் உயிரிழந்தார். சஞ்சீத் குமார் படுகாயமடைந்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி