

ராமநாதபுரம்: கத்தியால் குத்தி கொலை; நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
தேவகோட்டையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வேலைக்கான கூலியை தர மறுத்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே புது பையூர் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் என்கிற சதாசிவத்தை கத்தியால் குத்தி கொலை செய்த தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்