இராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

74பார்த்தது
இராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி