2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி நீதிபதி முன் இணைந்தனர்
திருவாடானை அருகே மெஹந்தி பகுதியைச் சேர்ந்த அந்தோணி பாஸ்கர், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த சரண்யா இருவருக்கும் 2017 திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 2 வருடமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இந்த வழக்கு பிப். 4ல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி மனிஷ்குமார் சமரசம் செய்து வைத்ததின் பேரில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்து சென்றனர்