உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சிவன் கோயில், பழமையும் புரதான சிறப்பும் பெற்றது. இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்புள்ள இக்கோயில் ஆதி சிவன் கோயில் என அழைக்கப்படுகிறது. 2010 ல் ராஜகோபுரம் & அம்மன் கோபுரங்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மங்களநாதர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏப். , 4 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது