போக்சோ வழக்கில் குற்றவாளி ஆஜராக நீதிமன்றத்தில் உத்தரவு

77பார்த்தது
போக்சோ வழக்கில் குற்றவாளி ஆஜராக நீதிமன்றத்தில் உத்தரவு

திருவாடானை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஆர். எஸ். மங்கலம் நடுத்தெருவை சேர்ந்த ஹைதர்அலி உட்பட 11 பேர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டது. அது ராமநாதபுரம் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் ஹைதர்அலி தலை மறைவானார். எனவே விரைவில் ஹைதர்அலி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தெரிவிக்க அமர்வு நீதிமன்ற நீதிபதி கவிதா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி