நிறுவனம்: பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
பணியின் பெயர்: Chemist, Lab Technician மற்றும் Lab Attendant.
பணியிடங்கள்: 3
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.03.2025
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 8,10,12,டிகிரி
வயது வரம்பு: 18- 40 வயது வரை
சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2025/03/2025031269.pdf