'முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாம்' அதே போலத்தான் தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வர ஆசைப்படலாம். ஆனால் அவர்கள் ஆசை நிராசையாகிவிடும். பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்கிறது என்பதை விட, எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறது என்பது தான் முக்கியம். தமிழகத்தில் பாஜகவின் கனவு பலிக்காது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.