கடலாடி வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

67பார்த்தது
கடலாடி மாணவர்களின்
தீ மந்திரம்

சாயல்குடி அருகே வெள்ளப்பட்டி அம்பிகாபதி இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் கடலாடி வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் நரிப்பையூர், பொன்னகரம், கொத்தங்குளம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியதுடன் தங்கள் படைப்புகள் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி