ரோபோக்களை வேலை வாங்கும் சீனர்கள்

53பார்த்தது
ரோபோக்களை வேலை வாங்கும் சீனர்கள்
சீனாவில் ஷாங்காயில் உள்ள ஆய்வு கூடத்தில் 100 மனித வடிவ ரோபோக்களுக்கு சீன ரோபாட்டிக்ஸ் நிறுவனம் விதவிதமான பயிற்சி கொடுத்து வருகிறது. அதில், துணிகளை அயன் செய்தல், Sandwich தயாரித்தல், பொருட்களை பையில் வைத்தல், பொம்மைகளுடன் விளையாடுவது, அடுப்பை சுத்தம் செய்தல் என விதவிதமான பயிற்சி கொடுத்து வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பயிற்சி தரப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு வேலை இல்லை.

தொடர்புடைய செய்தி