இராமநாதபுரம்: சாதிய வன்கொடுமை பாதிப்பினை தடுக்க புதிய முயற்சி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18002021989, 14566 ஆகிய தொலைபேசி எண்களில் அரசு விடுமுறை நாட்களில் நீங்களாக அலுவலக நேரங்களில் புகார்களை பதிவு செய்யலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.