சாதிய வன்கொடுமை பாதிப்பினை தடுக்க புதிய முயற்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் க ட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18002021989, 14566 ஆகிய தொலைபேசி எண்களில் அரசு விடுமுறை நாட் களில் நீங்களாக அலுவலக நேரங்களில் புகார்களை பதிவு செய்யலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.