குடும்பப் பிரச்னை காரணமாக சிறுமி தற்கொலை

51பார்த்தது
சாயல்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள வி. வி. ஆா். நகரைச் சோ்ந்தவா் சேசு. இவரது 17 வயது மகள் குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்ற

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி