பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் உருவச்சிலைக்கு பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்தனர்.