மின்னொளி அலங்காரத் தேரில் தேவர் சிலை நகர்வலம்

69பார்த்தது
மின்னொளி அலங்காரத் தேரில் தேவர் சிலை நகர்வலம் வழிபாடு

கமுதி அருகே பசும்பொன் கிராமத்தின் சார்பில் மின்னொளி அலங்காரத் தேரில் தேவர் சிலையுடன் தேரை கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக மங்கல இசை வாத்தியங்கள் முழங்கிய வேடிக்கைகளுடன் நகர்வலம் பெண்கள் இழுத்துச் சென்று தேவர் நினைவாலயம் சென்றனர். தேவர் சிலைக்கு அபிஷேக அலங்காரம் வழி நெடுகிலும் தாம்பூல தட்டில் பூ மாலை தேங்காய் பூஜை பொருட்களுடன் வழிபாடு செய்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி