முன்னெச்சரிக்கையாக 1000 மணல் முட்டைகள் தயார்

55பார்த்தது
முன்னெச்சரிக்கையாக 1000 மணல் முட்டைகள் தயார்

கமுதி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் குண்டாறு வடி நில உப கோட்டம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தாழ்வான இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் நீர்நிலை தடுப்பு பணிகளை கையாள்வது தடுத்து நிறுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை பணியின் காரணமாக ஆயிரம் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணி தீவிரமாகியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி