மனநலம் பாதிக்கப்பட்ட மகள் மாயம் தாய் போலீசில் புகார்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டி விஸ்வநாதபுரம் சந்தப்பேட்டையை சேர்ந்த ராக்கமை வயது 46 மனநலம் பாதிக்கப்பட்டவர் இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பாக கரிக்குடி என்ற கிராமத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது தாய் மீனாட்சி வயது 80 திருமயம் காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.