திருமயம் அருகே பிளஸ்-2 மாணவர் தற்கொலை!

53பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன், விவசாயி. இவரது மகன் காளிமுத்து(18) கீழ்ச்சிவல்பட்டி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று(செப்.1) பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த காளிமுத்து வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி