மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் அருந்தி தற்கொலை!

83பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓனக்குடிபட்டியைச் சேர்ந்தவர் சுகன்யா இவரது கணவர் செம்மண் வயது 44 சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 7ஆம் தேதி மாலை மாலத்தேயம் என்ற விஷத்தை அருந்தி மயங்கி கிடந்தார் உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை உயிரிழந்தார் அவருக்கு இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளன. மனைவி அளித்த புகாரின் பெயரில் திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி