முதியவர் மாயம்! மகள் போலீசில் புகார்!

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மாத்தூர் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி (வயது 84) இவருக்கு திருமணம் ஆகி 60 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளார். மேலும் அவர் மனநலம் குன்றியவர் என தெரிய வருகிறது.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வீட்டில் இருந்தவர் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகள் அபிநயா ஆர்த்தி கொடுத்த புகாரின் பெயரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி