கோவனூரில் சமூகத் தணிக்கை கிராம சபை கூட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கோவனூர் ஊராட்சியில் இன்று(செப்.21) சமுக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். இதில் கோவனூர் ஊராட்சியின் துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.