புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 பேரில் 11 பேர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.