புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜிபட்டினம் கோவில் தோப்பு கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தண்ணீர் கிடப்பதால் இறந்தவர் உடலை கொண்டு செல்வதில் சிரமப்படுகின்றனர். அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இப்பகுதியில் சிறிய பாலம் அமைத்து பொதுமக்கள் அச்சமின்றி உடலை கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை.