இறகோடு சமைக்கப்பட்ட கிரில் சிக்கன்.. 9 வயது சிறுமி பாதிப்பு

63பார்த்தது
சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமி சாப்பிட்ட சிக்கன் கிரில்-ல் கோழி இறகு இருந்ததால் அதனை சாப்பிட்ட 6 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் சிக்கன் வாங்கிய கடைக்கு சென்று இதுகுறித்து கேட்டதற்கு கடையின் உரிமையாளர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி