நாகுடி: கதண்டு கடித்த பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

76பார்த்தது
அறந்தாங்கி அருகே நாகுடி ஊராட்சியில் 100 நாள் வேலை பார்க்கும்போது
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மதினா (37), நபிஸாபீவி (42), கணேசன் (50) ஆகியோர் மீது இன்று மதியம் கதண்டு
கடித்து காயத்துடன் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பனை
மரத்தில் கூடு கட்டி இருந்த கழுகுகளை அழிக்கும் பணியில் அறந்தாங்கி தீயணைப்பு
துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி