சமந்தா நாக சைதன்யாவை பிரிய முக்கிய காரணம் சோபிதா தான் என கூறப்படும் நிலையில், நாக சைதன்யா ரூ.3330 கோடி சொத்துக்கு அதிபதி என்பதால் தான் சோபிதா அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாவும் சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் நாக சைதன்யா ரசிகர்கள் இது உண்மையான காதல் என்பதால் தான் திருமணம் வரை வந்துள்ளதாக கூறிவருகின்றனர். கூடிய விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.