அறந்தாங்கி - Aranthangi

வீடியோஸ்


புதுக்கோட்டை
புதுக்கோட்டை: காந்தி சிலை வாகனம் நிறுத்துமிடம்; பொதுமக்கள் கோரிக்கை
Jul 24, 2025, 17:07 IST/திருமயம்
திருமயம்

புதுக்கோட்டை: காந்தி சிலை வாகனம் நிறுத்துமிடம்; பொதுமக்கள் கோரிக்கை

Jul 24, 2025, 17:07 IST
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னேரி புதுப்பட்டி காந்திசிலை அருகே சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சரக்கு வாகனங்கள் சாலையை ஒட்டி குறுக்காக நிறுத்தப்படுகின்றன. இதனால் மிகுந்த போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு வாகனங்கள் ஒதுங்கி செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சரக்கு வாகனங்களை ஒட்டி தள்ளுவண்டி கடைகள் போடப்படுவதால் ஏராளமான இருவீலர்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே காந்திசிலை சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.