உடன் பிறந்த சகோதரருடன் பெண் உடலுறவு... கணவன் தற்கொலை

54பார்த்தது
உடன் பிறந்த சகோதரருடன் பெண் உடலுறவு... கணவன் தற்கொலை
குஜராத்: மனைவி, அவரது உடன் பிறந்த சகோதரருடன் உடலுறவு கொள்வதை நேரில் பார்த்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள டோல்காவில் தனது 2-வது மனைவியுடன் 35 வயது நபர் வசித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரது மனைவியும், மைத்துனரும் உல்லாசமாக இருப்பதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்டா அவர் கடந்த 7ஆம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின்போரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி