புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில், கொடும்பலூர் பகுதியில் கனமழையின் காரணமாக நேற்று ஒரு ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து முற்றிலும் சேதமான நிலையில் இப்பகுதியில் 26. 2 மிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள கிணறுகள் கண்மாய்கள் கனமழையின் காரணமாக பாதி அளவு கொள்ளளவு எட்டின.