மன உளைச்சலால் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

81பார்த்தது
அறந்தாங்கி சிலோன் காலனி சேர்ந்தவர் லட்சுமி 57 இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இன்னிலையில் வாழ்க்கையில் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக கடந்த மாதம் 29ஆம் தேதி காலை ஏழு முப்பது மணிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று 3 மணிக்கு இறந்துவிட்டார் அறந்தாங்கி காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி