
திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி உட்பட்ட சூரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று (ஏப்ரல் 16) காலை சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.