காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராம பெருமாள்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா முன்னிட்டு இன்று 9ம் நாள் பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ ராமநவமி திருத்தேரில் கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் திருத்தெருள் எழுந்தருளி சேவை சாதித்தனர். முன்னதாக சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வெகு விமரிசையாக நடைபெற்றது.