விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்தும் புதிய வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று காரைக்கால் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி