திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பேரணி

54பார்த்தது
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பகரத்தூர் நகரப் பகுதியில் வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி