நடன காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

83பார்த்தது
காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நடன காளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடன காளியம்மன் தீக்குழி அருகே எழுந்தருளி தீமிதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர். மேலும் அலகுகாவடி எடுக்கும் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு நடனமாடியது, கூடியிருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி