கோதண்டராம பெருமாள் ஆலயத்தில் சீதாராமன் திருக்கல்யாணம்

84பார்த்தது
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா முன்னிட்டு 7ஆம் நாள் நிகழ்வாக ஸ்ரீ கோதண்டராமர் - சீதா சிறப்பு திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைதீக முறைப்படி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி