திருநள்ளாற்றில் பாஜகவின் 45 ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா

64பார்த்தது
பாஜகவின் 45 ஆம் ஆண்டு தொடக்க நாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி. என். எஸ் ராஜசேகரன் திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் பாஜக கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கட்சியின் 45 வது தொடக்க நாள் கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி