காரைக்கால் சேர்ந்தவர் செல்வராஜ் (63). இவர் சாலையில் நடந்து சென்ற பொழுது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் வாகனம், செல்வராஜ் மீது மோதியதில் செல்வராஜின் தலை வாகனத்தின் இடது புற முன் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி மூளை வெளியே வந்து பலியானார். இதில் கிரேன் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஜேம்ஸ் ராஜ் என்பவர் மீது இரண்டு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.