ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை விழா

56பார்த்தது
காரைக்கால் அடுத்த திருபட்டினத்தில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயத்தில் இன்று பங்குனி மாதம் சூரிய பூஜை காலை 6 மணியளவில் சூரியனின் ஒளி மூலவர் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி மீது விழுந்த போது சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்விக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி