TN-ன் இரும்பு பெண்மணி.. ஜெயலலிதா பிறந்தநாள் இன்று

63பார்த்தது
TN-ன் இரும்பு பெண்மணி.. ஜெயலலிதா பிறந்தநாள் இன்று
இன்று (பிப். 24) மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் ஆகும். திறைத்துறை மற்றும் அரசியல் என இரண்டிலும் மிகப்பெரிய ஆளுமையாக ஜெயலலிதா திகழ்ந்தார். ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பல நலத் திட்டங்கள் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டன. துணிச்சலுக்கு பெயர் போன ஜெயலலிதா என்றென்றும் மக்கள் மனதில் வாழும் தன்னிகரில்லா தலைவியாக திகழ்கிறார்.

தொடர்புடைய செய்தி