கானாவாழை கீரையின் வியக்க வைக்கும் நன்மைகள்

85பார்த்தது
கானாவாழை கீரையின் வியக்க வைக்கும் நன்மைகள்
கானாவாழை இலைகளை பறித்து, தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால், வாய்ப்புண்கள் ஆறிவிடும். கானாவாழை காய்ச்சலை போக்கக்கூடிய ஒரு அற்புத மூலிகை, ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது. சிறுநீர் பெருக்கியாகவும், உடலினுள் தேங்கி கிடக்கும் உப்பு சத்தை வெளியேற்றும் பணியையும் செய்கிறது. சிறுநீரகப் பைகள், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளை பலப்படுத்தும்.

தொடர்புடைய செய்தி