கோர விபத்தில் 5 பேர் பலி

71பார்த்தது
குஜராத்: சுரேந்திரநகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு பயணித்த டெம்போ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குப்பைத்தொட்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி