முதல்வர் மருந்தகங்கள் திறப்பு எப்போது?

81பார்த்தது
முதல்வர் மருந்தகங்கள் திறப்பு எப்போது?
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது கோட்டையில் கொடியேற்றி விட்டு பேசிய முதலமைச்சர், ‘முதல்வர் மருந்தகங்கள் திட்டம்’ தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் இந்த மருந்தகங்கள் நாளை (பிப்.24) முதல் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் துவங்கி வைக்கப்பட இருக்கிறது. சென்னையில் தியாகராய நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி