மணச்சநல்லூர் - Manachanallur

திருச்சியில் குழந்தைகளுக்கு உறுதி பூசல் நிகழ்ச்சி

திருச்சியில் குழந்தைகளுக்கு உறுதி பூசல் நிகழ்ச்சி

கும்பகோணம் மறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் கும்பகோணம் மறை மாவட்ட மேதகு ஆயர் ஏ. ஜீவானந்தம் அவர்களால் பங்கு குழந்தைகளுக்கு உறுதி பூசல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயர் செயலாளர் அருட்தந்தை எக்ஸ். அருண் சவரிராஜ் அவர்களும் பங்குத்தந்தை ஐ. ஆரோக்கியசாமி, அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர் என அற்புதக் குழந்தை இயேசு திருத்தல செய்தி தொடர்பாளர் ஜீசஸ் விக்டர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా