திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்

51பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் 2 தினங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், ராமச்சந்திரன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாதக உறுப்பினர்கள் நேற்று (நவ.25) கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராமச்சந்திரன், "நாதகவில் உள்ள பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் திமுகவில் இணைவார்கள்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: Reflect News Tamil

தொடர்புடைய செய்தி