

தனியார் டூரிஸ்ட் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
புது சத்திரம் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த டூரிஸ்ட் தனியார் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் இதில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோருக்கு கை கால் தலை ஆகிய பகுதிகளில் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..